×

1977ஆம் ஆண்டு இனக்கொலை

1977ஆம் ஆண்டு இனக்கொலை

1977ஆம் ஆண்டு யூலை மாதம் இருபத்தோராம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் விளைவாகஜே.ஆர்.ஜெயவர்த்தனாதலைமையிலானஐக்கியதேசியக்கடச்pஅரசாங்கம் பதவிக்கு வந்தது. அந்தப் பொதுத் தேர்தலில் இலங்கையில் மொத்தம் 168 தொகுதிகளில் நூற்றுநாற்பதுதொகுதிகளைஐக்கியதேசியக்கடச்pஅரசாங்கம்கைப்பற்றியது.இது5ஃ6 பங்கு. இந்த பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி இருபத்துநான்கு தொகுதிகளில் போடடி;யிட்டுபதினெட்டுஆசனங்களைக்கைப்பற்றியது.சிறீலங்காசுதந்திரக்கட்சிஎட்டு ஆசனங்களைக் கைப்பற்றிப் படுதோல்வி அடைந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி தாம் பதவிக்கு வந்தால், தமிழீழ தேசிய மன்றத்தைக் கூட்டுவதாகவும், தமிழீழத்தைப் பெறுவதற்கான சகல நடவடிகi; கயில் ஈடுபடுவதாகவும் கூறியிருந்தார்கள.; தமிழ் மக்களும் அதனை ஏற்றுக்கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆணை பிறப்பித்தார்கள். இது சிங்களஆட்சியாளாக்ளிற்குப்பேரிடியாகஅமைந்தது.அவர்கள்இனக்கொலையொன்றைத் தூண்டுவதற்கான வாய்ப்பொன்றை எதிர்பார்த்திருந்தனர். அவவ் hறான சந்தர்ப்பம் ஒன்று 1977ஆம் ஆண்டு காலகட்டத்தில் அவர்களுககு கிடைத்தது.

இக் காலகடட்த்தில் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் கண்காடச்p ஒன்று நடைபெற்றது. இக் கண்காட்சிக்கு சிவில் உடையில் வந்த யாழ்ப்பாணம் காவற்றுறை நிலையத்தைச் சேர்ந்த சிறீலங்காக் காவற்றுறையினர் அங்கு வந்திருந்த பெண்களோடு பாலியற் சேட்டைகளில் ஈடுபட்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கும் காவற்றுறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்தது. பொதுமக்களது எதிர்ப்புக்கு அஞ்சி சிவில் உடையில் நின்ற காவற்றுறையினர் ஓடித்தப்பினார்கள்.

யாழ்ப்பாணம் காவற்றுறை நிலையத்திற்குச் சென்ற அவர்கள் ஆயுதபாணிகளாகப் பல நூற்றுக்கணக்கான காவற்றுறையினரை இறக்குகளிலும், ஜீப் வண்டியிலும் ஏற்றிக்கொண்டு மீண்டும் பொருட்காட்சி நடைபெற்ற இடத்திற்கு வந்து குழப்பத்தில் ஈடுபடலானார்கள். பதிலுக்கு யாழ்ப்பாணப் பொதுமக்களும் எதிர்ப்பு நடவடிகi; கயில் ஈடுபடலானார்கள். யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியிலுள்ள மதுபானக் கடையை காவற்றுறையினர் உடைத்துவிட்டு மது போதையில் ஆடிப்பாடினார்கள். யாழ்ப்பாண நகருக்குத் தீமூட்டி எரித்தார்கள். இதனால் இச்சம்பவம் ஏற்பட்டது.

இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களும் கல்வி கற்றுக் கொண்டிருநத்hர்கள்.அவர்களுககு;ப்பாதுகாப்புஇல்லைஎன்பதற்காகயாழ்பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களை தென்னிலங்கைக்கு அனுப்பிவைத்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோகக்pவந்தஇரவுத்தொடருந்துஅனுராதபுரம்தொடருந்துநிலையத்தில்தரித்து நின்றபோது, அதில் பயணம் செய்த சிங்கள மாணவர்கள், பௌத்த பிக்கு மாணவன் ஒருவனை இருக்கையில் படுக்கவைத்து வெளi; ளத் துணியால் மூடிவிட்டு அதன் மீது சிவபபு; மையை ஊற்றி தமிழர்கள் புத்த பிக்குவைக் கொன்று விட்டார்கள் என்றும் யாழ்ப்பாணத்தில் நயினாதீவுப் புத்த விகாரையை உடைத்து விட்டார்கள் என்றும் சத்தமிட்டு முழக்கமெழுப்பினர். இதனால் அந்தத் தொடருந்தில் பயணம் செய்த தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள்.

இதேவேளையில் கொழும்பிலிருநது; பயணிகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்த இரவுத் தபால் தொடருந்து அனுராதபுரம் தொடருந்து நிலையத்தில் தரித்து நின்றபோது, அந்தத்
தொடருந்தும்சிங்களவரால்தாகக்ப்பட்டது.இதைத்தொடர்ந்துதமிழர்களுககு;எதிரான வன்செயல்கள்நாடுபூராகவும்கடட்விழ்த்துவிடப்படட்ன.திருகோணமலை,வவுனியா, பதுளை, இரத்தினபுரி, கொழும்பு போன்ற பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.

இந்த இனக்கொலை பற்றிய விபரங்களை நாடாளுமன்றில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் எடுத்துக்கூறினார்கள்.ஆனால்,ஜே.ஆர்.ஜெயவர்த்தனஎதையும்கேடக்வில்லை.அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தவும் இல்லை. ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்கவும் இல்லை. மாறாகத் தமக்கு முன்னைய அரசாங்கம் போல் அவசரகாலச் சட்டத்திற்கு நாட்டை ஆள விருப்பமில்லை என்றும் மாறாக சாதாரண சட்டத்தின் கீழேயே நாட்டை ஆளப்போவதாக கூறியதோடு’போரா?சமாதானமா?’என்றபோர்ப்பிரகடனம்ஒன்றையும்வெளியிடட்hர்.

அதாவது தமிழ் மக்களைப் பார்த்து ‘நீங்கள் போருக்குத் தயார் என்றால் நானும் போருக்குத்தயார். உங்களுக்குச் சமாதானம் தேவை என்றால் நானும் சமாதானத்திற்குத் தயார். இதைத் தான் எமது மக்கள் சொல்கிறார்கள்’ என்று நாடாளுமன்றத்திற்குள்ளேயே சன்னதம் போடட்ர். இதன் விளைவு சிங்களக் காடையர்களுக்குத் தமிழ்மக்களைக் கொல்லவும், தமிழர் சொத்துகக்ளைச்சூறையாடவும்தமிழர்வீடுகளுக்குத்தீவைகக்வும்ஜே.ஆர்அரசினால் வழங்கப்படட் வெளிப்படையான உரிமமாகவே கருதப்படலாயிற்று. 1977ஆம் ஆண்டு இனக்கொலையைத் தொடர்ந்து, இக்காலம் பற்றி விசாரணை செய்வதற்காக இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதியரசர் சன்சோனி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை ஜே.ஆர். நியமித்தார்.விசாரணைமுடிவில்சன்சோனிஅறிக்கைஒன்றைவெளியிடட்hர்.அதில்அவர் குறிப்பிடுகையில், இந்த இனக்கொலைக்கு காவற்றுறையின் பொறுப்புணர்ச்சியற்ற போக்கும், அரசியல்வாதிகளின் பேச்சுக்கள், வதநத் p என்பனவே காரணமென அடையாளப்படுத்தினார்.

இந்தஇனக்கொலையில்எல்லாமாகமுனநு;}றுவரையிலானதமிழர்கள்கொல்லப்பட்டதாக எடுத்துச் சொன்னார். ஆனால் வேறு அரச சார்பற்ற நிறுவனங்களினால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரியவருகின்றது. பல நூற்றுக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் காயப்படுத்தப்பட்டனர் என்றும் கத்திக்குத்து, கத்திவெட்டு, இரும்புக் கம்பிகள், பொல்லுகள் என்பனவற்றால் இவை ஏற்படுத்தப்பட்டவை என்றும் அரசசார்பற்ற அமைப்புக்கள் அறிக்கை வெளியிடட்ன. இனக்கொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும்படி விசாரணைக்குழு பரிந்துரை செய்தபோதும், எத்தகைய நட்டஈடும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசால் வழங்கப்படவில்லை.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments