×

துணைப்படைப் பிரிவுகள்

துணைப்படைப் பிரிவுகள்

தமிழீழத் தேசியத் துணைப்படை (ஆ&பெ)

  • நீலன் துணைப்படை

தமிழீழக் கடற் துணைப்படை(ஆ):-

  • தமிழீழக் கரையோரக் காவல் துணைப்படை:-
  •                       மறவன் துணைப்படை 
  •                       திருவடி துணைப்படை 
  •                       நாவரசன் துணைப்படை 
  •                       ஜோன்சன் துணைப்படை
  • ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்புத் துணைப்படை அணி  – இது கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கை ஆற்றுதல் அணி ஆகும்.

தமிழீழ கடற் துணைப்படை இலச்சினை

 வால் மேன்னோக்கி நின்றபடி இடது புறம் நோக்கி பாயும் சிறுத்தை. இருக்கும் புலியினை ஒத்த சின்னம். இச்சின்னம் வெள்ளை நிறத்தில் இருக்கும். பின்புறம் ஒரு விதமான நீல நிறம். சின்னத்திற்குக் கீழே ‘தமிழீழ கடற் துணைப்படை’ என எழுதப்பட்டிருக்கும், அரை வட்ட வடிவத்தில்.

ஒஸ்கார் (ஆதிமான்) சிறப்பு துணைப்படை அணி | Oskar(Aathiman) Special Auxiliary Team 

தென் வட்ட(பிராந்திய) கட்டளையாளர் லெப். கேணல் சிறிராம் அவர்கள் லெப். கேணல் ஒஸ்கார் (ஆதிமான்) அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார்’ 

புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழீழ கடற்படையான கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்  பிரிகேடியர் சூசை, கடற்புலிகளின் துணை கட்டளையாளர் லெப். கேணல் விநாயகம் மற்றும் மூத்த கட்டளையாளர்களுடன் நின்று கடற் துணைப்படை பயிற்சியாளர் மரியாதை செலுத்துகிறார்.’

 புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

 கடற்புலிகளின் தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை

  • தமிழீழ கடற் துணைப்படை:

புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  • தமிழீழ கரையோரக் காவல் துணைப்படையின் மறவன் துணைப்படையினர்:

புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

 எல்லைக் கிராம பாதுகாப்புப் படை

90களின் முற்பாதியில் மணலாற்றின் எல்லையில் இயங்கிய வீரர்கள். இவர்களே பின்னாளைய ‘தமிழீழத் தேசியத் துணைப்படை’யின் முன்னோடிகள் ஆவர். மே 1991 ஓடு இவர்கள் பயிற்சி முடித்து ஓராண்டு ஆகிறது.

எல்லைக் கிராம பாதுகாப்புப் படையினரோடு ஒரு புலிவீரன் அமர்ந்து உரையாடும் காட்சி’

 புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

 தவளை நடவடிக்கையில் துணைப்படையினர்

11.1993  இக்காலத்தில் இதன் பெயர் “துணைப்படை” என்பதாகும். தமிழீழ தேசிய துணைப்படை வீரர்களின் 3 விதமான கட்ட உருமறைப்புக் கொண்ட சீருடை..

புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழீழத் தேசிய துணைப்படை

உந்துகணை செலுத்திப் பிரிவு & பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கி அணி

இந்தப் படிமத்தில் இரு நிறத்திலான சீருடை அணிந்த எமது நாட்டின் துணைப்படை போராளிகள் நிற்கின்றனர். இவர்களில் பின்புலத்தில் தெரியும் படத்தில் நிற்கும் போராளிகளை கவனிக்குக. அவர்களில் சிலர் உந்துகணையினை கொண்டுள்ளனர்.

இதிலிருந்து நாமறியும் வரலாற்றுத் தகவல் யாதெனில துணைப்படையினருக்கு என்று தனியாக உந்துகணை செலுத்திப் பிரிவு ஒன்று செயல்பட்டிருக்கின்றது என்பதுவேயாகும். மட்டுமல்லாது அவர்களுக்கு என பொது நோக்கு இயந்திரத் துப்பாக்கி அணியொன்றும் இருந்திருக்கிறது..

புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

23.03.2006 தமிழீழத் தேசியத் துணைப்படை வீரர் 2ம் லெப். குயிலன் அவர்களின் வித்துடல் திருமலை மாவீரர் துயிலுமில்லத்தினுள் ஊத்தை நிறச் சீருடை அணிந்த தேசிய துணைப் படை வீரர்களால் காவிச் செல்லப்படுகிறது

புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

2005 தமிழீழத் தேசியத் துணைப்படையினரும் கிராமியப்படையினரும் களமுனையில் இருக்கும் வேளை பொதுமக்களைச் சந்தித்த போது

புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

19.04.2007 தேசியத் துணைப்படைப் போராளி ஒருவர் கிளிநொச்சி ஏ9 நெடுஞ்சாலையில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ளார்

புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

நன்றி.  நன்னிச் சோழன்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments