×

காட்டைப் பிரட்டு. கடலலையை கையிலெடு!

காட்டைப் பிரட்டு. கடலலையை கையிலெடு!

காட்டைப் பிரட்டு. கடலலையை கையிலெடு!

காற்றை ஊது. கடும் நெருப்பைத் தீயிலிடு!

மாற்றங்கள் வேண்டும். மறுபிறப்பில் வேண்டாம். இப்பிறப்பில் உண்டாக்கு!

குனிந்து நடவாதே. குற்றமுள்ளோர் யாரும் மோதிவிடக்கூடும்.

நிமிர்ந்து செல்! பாதையைக் கவனி! வழியைச் செப்பனிடு!!!

– தமிழீழக்கொற்றவைத்தாய்கள்

– எரிமலை எப்ரல் 1991

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments