×

பாரம்பரிய குடியிருப்பு


சிறு கடை

சிறு கடை கிடுகு, பனம் மட்டை, தடி, மற்றும் மண் கொண்டு அமைக்கப்பட்ட சிறு விற்பனை நிலையம்....
 
Read More

அட்டாளை

அட்டாளை – ஆடு கட்டி வைக்கும் இடம். ...
 
Read More

மாட்டுத்தொட்டில்

மாட்டுத்தொட்டில் மாடுகள் (தோட்டத்jpல் ) உணவு உண்ணும் இடம். ...
 
Read More

மாட்டுக்கொட்டில்

மாட்டுக்கொட்டில் மாடுகள் தங்குவதற்காக (வீட்டில்) பனையோலையால்  அமைக்கப்பட்ட இருப்பிடம் ...
 
Read More

சங்கடப்படலை

நடைப்பயணம் அல்லது வண்டில்  பயணத்தின் போது களைப்படைந்தவர்கள் ஓய்வெடுப்பதற்காக வீட்டின் வாசல் பகுதியில் கூரை  போன்ற வடிவில்அமைக்கப்பட்ட ஒரு கட்டிடம்....
 
Read More

தென்னோலையால் வடிவமைக்கப்பட்ட படலை

தென்னோலையால் வடிவமைக்கப்பட்ட படலை வீட்டின் வாசலில் தென்னோலை கொண்டு அமைக்கப்பட்ட படலை....
 
Read More

கோர்க்காலி 

ஈழத் தமிழர்கள் மண் அல்லது கல்லால் கட்டப்பட்ட வீடுகளில் தமது வழிபாட்டுக்கென ஒரு பகுதியையும். இன்னொரு பகுதியில் தமது  வயலில் உற்பத்தியானநெல்லைப் பாதுகாப்பாக வைப்பதற்காகவும் அமைக்கப்பட்ட சாதனமே […]...
 
Read More

தலைவாசல்

பிரதான வீட்டிற்கு முன்பாக விருந்தினர் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் விட்டின் ஒரு பகுதி.  ...
 
Read More

தாழ்வாரம்

வீட்டு உரிமையாளர்களின் பாவனைப் பொருட்கனளயும், விவசாய உற்பத்திச் சாதனங்களையும் வைப்பதற்காக சாய்வான கூரை கொண்டு  வீட்டுடன் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் ஒரு பகுதி....
 
Read More

திண்ணை

விருந்தினரை உபசரிப்பதற்காக வீட்டின் முன்பக்க வாசலின் இருமருங்கிலும் அமைக்கப்படும் மண் மேடை  ...
 
Read More