×

தமிழீழக் கவிதைகள்


இதய பூமியைப் பாடி ஆடுவோம்!

இதய பூமியைப் பாடி ஆடுவோம்! புயலெழுந்தது போலப் புகுந்த நம் புலிகள் மீதிலோர் பரணியைப் பாடுவோம். வயல் வெளிகளை கடந்து நடந்த நம் வரிப்புலிகளை வாழ்த்தியே ஆடுவோம். […]...
 
Read More

காப்பரண் மரங்கள்

காப்பரண் மரங்கள் கதைபேசின. வான்நிலவும், உடுக்களும் வந்தன. சேர்ந்துண்ண கார்முகிற் துளிகளில் -முகம்பார்த்துத் தலைசீவி. பனிக்கால இரவுகளை பயிற்சிக்காய் பகலாக்கி, இளமைக் கனவுகளின் முளைகிள்ளி காவலுக்காய் உயிர்தேக்கி […]...
 
Read More

இலேசாய்க் கருதி நுழைந்த எதிரி…

இலேசாய்க் கருதி நுழைந்த எதிரி… எடுத்து வைத்த ஒவ்வோர் அடியையும் புல்லும் எதிர்த்துப் போர்க் கோலம் பூண்டது… பூவும் நெருப்புப் பொறியாய்ப் பொசுக்கியது… அந்தக் கணங்களில் எமது […]...
 
Read More

வாழ்க்கையை விடுதலைப் போரினாலும், மரணத்தை அஞ்சாத தியாகத்தாலும்.

வாழ்க்கையை விடுதலைப் போரினாலும், மரணத்தை அஞ்சாத தியாகத்தாலும். வாழ்க்கையை விடுதலைப் போரினாலும், மரணத்தை அஞ்சாத தியாகத்தாலும். கடைசி வரைக்கும் கனப்படுத்தி, பூமி கனக்கப் புதைந்த புலிகளே! காலத்தின் […]...
 
Read More

இன்றாகவும் நாளையாகவும் இருக்கலாம்.

இன்றாகவும் நாளையாகவும் இருக்கலாம். இல்லையெனில் இன்னும் சில நாட்களின் பின்னராவது இது நடக்கும். அன்று மூச்சைத் துறந்து முடங்கிப் போவேன். கட்டிலில் வளர்த்திக் கதறி சுற்றம் அழும். […]...
 
Read More

கரும்புலி, சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம்

கரும்புலி, சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம் கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம் வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம் உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம் அடிமுடியை அறியமுடியாத அற்புதம் தென்றலும், புயலும் […]...
 
Read More

அப்புவும் ஆச்சியும் தோன்றி மகிழ்ந்த பூமி இப்பூமியாம்!

அப்புவும் ஆச்சியும் தோன்றி மகிழ்ந்த பூமி இப்பூமியாம்! அப்புவும் ஆச்சியும் தோன்றி மகிழ்ந்த பூமி இப்பூமியாம்! சந்தமார் கவி பாடித்திரிந்ததும், சபைகள் யாவுமே தமிழில் திளைத்ததும், விந்தை […]...
 
Read More

சந்ததிகள் சந்திக்கின்றன!

சந்ததிகள் சந்திக்கின்றன! சருகும், தளிரும் சந்தித்துக் கொண்டன. தலைவனின் பாதையில் சங்கமமாயின. உதிரப்போகும் பழுத்த இலையின், குருதிக்கலன்கள் குமுறத் தொடங்கின. பொக்கைவாயை மெல்லத்திறந்து, ‘புதிய வேதம்’ தளிருக்குரைத்தது. […]...
 
Read More