×

Chinnassinna rojakkal sencholai…

பாலர் நாங்கள் பாடுவோம்
பாட்டுப்பாடி ஆடுவோம்
சோலை எங்கள் வீட்டிலே
சேர்ந்து ஒன்றாய் வாழுவோம்
நூங்கள் நல்ல பிள்ளைகள்
நூளை எங்கள் நாட்டிலே
நீங்கள் எல்லாம் போற்றிட
நிச்சயமாய் வாழுவோம்

சின்னச்சின்ன றோஜாக்கள் செஞ்சோலை வனப்பூக்கள்
அன்பு என்னும் தேன்கூட்டில் அணி திரண்ட தேனீக்கள்

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

சின்ன சின்ன றோஜாக்கள்