
மாமன்னர்கள் மருதிருவர் மற்றும் இதர 540 வீரர்கள் 150 நாள் தொடர் சண்டைக்கு பிறகு
மாமன்னர்கள் மருதிருவர் மற்றும் இதர 540 வீரர்கள் 150 நாள் தொடர் சண்டைக்கு பிறகு திருப்பத்தூரில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள் (1801) மண்டியிட்டு உயிர்வாழ்வதை விட எதிர்த்து நின்று மடிவது மேல் மருதிருவர் தமிழ் தாய் நிலத்தின் விடுதலைக்காக ஆங்கிலேய படைகளுக்கெதிராக இம்மண்ணில் வீர குருதியை பீய்ச்சி போரிட்டு உலகை வியக்க வைத்த மாபெரும் வீரப்பெருந்தகைகள் #மருது சகோதர்கள்,முத்துக்கருப்பன், சேர்வை, மருதிருவரின் ஆண் வாரிசுகள், போராளிகள் உட்பட 543 பேர் மண்ணின் விடுதலைக்காக வீரமரணம் அடைந்த நாள் இன்று. “திருப்பாத்தூர் படுகொலை” கேணல் அக்னியூவால் நிறைவேற்றப்பட்டது நாள் இன்று இத்தனை ஆகப்பெரும் ஈகியர்களான தமிழினத்தின் வீர பெரும் பாட்டன்களின் தீர்த்தை நெஞ்சில் ஏந்துவோம்.