×

இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் நடத்திய படுகொலைகளின் பட்டியல்

இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் நடத்திய படுகொலைகளின் பட்டியல்

1) 02.06.1987 – Liberation Operation படுகொலை – வடமராட்சி

2) 10.06.1987 – முகமாலை இளைஞர் படுகொலை – முகமாலை சந்தி

3) 14.06.1987 – Operation Liberation சிறை படுகொலை – பூசாசிறைச்சாலை

4) 17.06.1987 – liberation operation இராணுவ நடவடிக்கை – வடமராட்சி

5) 28.06.1987 – நாட்டுப்பற்றாளர் க.ஏகாம்பரம் படுகொலை – கூனித்தீவு

6) 08.07.1987 – தையிட்டி பராசக்தி சன சமூக நிலைய மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் படுகொலை

7) 10.07.1987 – வடமாராட்சி தேடுதல் வேட்டை – (கல்லூரி, ஆலயம், குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்)

8) 19.07.1987 – பன்குளம் குழந்தைகள் எரித்துப் படுகொலை – கிராமம்

9) 26.07.1987 – அளவெட்டி ஆசிரமம் படுகொலை – ஆசிரமம்

10) 23.09.1987 – மனு கொடுக்கச் சென்ற யோகன் படுகொலை – எழுத்தூர்

11) 10.10.1987 – கோட்டைப் படுகொலை – யாழ்

12) 11.10.1987 – பள்ளி அதிபர் தாமோதரம்பிள்ளை படுகொலை – பெரியபுலம்

13) 11.10.1987 – காங்கேசன்துறை தேடுதல் வேட்டை – வீடு

14) 11.10.1987 – புதுக்காட்டு சந்தி படுகொலை – சந்தி

15) 12.10.1987 – மல்லாகம் படுகொலை – கிராமம்

16) 12.10.1987 கொல்லங்கலட்டி படுகொலை – கிராமம்

17) 12.10.1987 – சுன்னாகம் படுகொலை – கிராமம்

18) 12.10.1987 – பிரம்படி படுகொலை – கிராமம்

19) 12.10.1987 – பொற்பதி படுகொலை (கவச வாகனங்களை ஏற்றிப் படுகொலை)

20) 19.10.1987 – யாழ் சுற்றிவளைப்பு & படுகொலை – குடியிருப்புப் பகுதி

21) 19.10.1987 – கொட்டடி, ஆனைக்கோட்டை, கொக்குவில் இராசப்பாதை, உரும்பிராய், கோப்பாய், வசாவிளான் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய படுகொலை

22) 20.10.1987 – மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை – குடியிருப்புப் பகுதி

23) 20.10.1987 – கேரதீவு இறங்குதுறை தேடுதல் வேட்டைப் படுகொலை – குடியிருப்புப் பகுதி

24) 20.10.1987 – சுண்டுக்குளி தேடுதல் வேட்டைப் படுகொலை – குடியிருப்புப் பகுதி

25) 20.10.1987 – உரும்பிராய் தேடுதல் வேட்டைப் படுகொலை – குடியிருப்புப் பகுதி

26) 21.10.1987 – யாழ் மருத்துவர்கள் படுகொலை – மருத்துவமனை

27) 21.10.1987 – யாழ் மருத்துவமனைப் படுகொலை – மருத்துவமனை

28) 22.10.1987 – சுண்டுக்குளி தேடுதல் வேட்டை – குடியிருப்புப் பகுதி

29) 22.10.1987 – யாழ் மருத்துவமனை ஊழியர்கள் படுகொலை

30) 22.10.1987 – அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை

31) 22.10.1987 – சுண்டுக்குளி படுகொலை

32) 22.10.1987 – அராலித்துறை படுகொலை

33) 24.10.1987 – யாழ் மத்திய கல்லூரி மாணவர் லக்ஸ்மணன் படுகொலை

34) 24.10.1987 – கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை

35) 25.10.1987 – கொக்குவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது பீரங்கித்தாக்குதல்

36) 25.10.1987 – சேரதீவு படுகொலை

37) 25.10.1987 – சந்தை மீது உலங்கு வானூர்தித் தாக்குதல்

38) 25.10.1987 – இந்துக்கல்லூரி அகதி முகாம் படுகொலை

39) 26.10.1987 – சூறாவத்தை படுகொலை

40) 26.10.1987 – அளவெட்டி படுகொலை

41) 26.10.1987 – புத்தூர் படுகொலை

42)26.10.1987 – அளவெட்டி படுகொலை

43) 26.10.1987 – புத்தூர் படுகொலை

44) 27.10.1987 – சாவகச்சேரி கந்தசட்டி கோயில் படுகொலை

45) 04.11.1987 – களபூமி, வீமன்காமம், கோண்டாவில் படுகொலை

46) 05.11.1987 – மூளாய் மருத்துவமனை படுகொலை

47) 07.11.1987 – உரும்பிராய் தேடுதல் வேட்டைப்படுகொலை

48) 07.11.1987 – உரும்பிராய் படுகொலை

49) 09.11.1987 – மானிப்பாய் படுகொலை

50) 10.11.1987 – அச்சுவேலி தேடுதல் வேட்டைப் படுகொலை

51) 10.11.1987 – கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை

52) 10.11.1987 – அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை

53) 11.11.1987 – நெடுங்கேணி தேடுதல் வேட்டைப்படுகொலை

54) 12.11.1987 – இணுவில் தேடுதல் வேட்டைப்படுகொலை

55) 12.11.1987 – சுன்னாகம் தேடுதல் வேட்டைப்படுகொலை

56) 16.11.1987 – கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை

57) 19.11.1987 – குழந்தைகள் சுவரில் அடித்து படுகொலை

58) 20.11.1987 – அச்செழு படுகொலை

59) 21.11.1987 – ஆனைக்கோட்டைச் சந்தி பதுங்குகுழி படுகொலை

60) 30.11.1987 – மூதூர் எழுவர் படுகொலை

61) 02.12.1987 – மட்டக்களப்பு படுகொலை

62) 27.12.1987 – மட்டக்களப்பு எறிகணைவீச்சு

63) 02.12.1987 – தம்பாப்பிள்ளைசிவம் படுகொலை

64) 02.12.1987 – ஏழாலை இளைஞர்கள் படுகொலை

65) 03.12.1987 – மட்டக்களப்பு பேரூந்து படுகொலை

66) 20.12.1987 – ஊரெழு தேடுதல் வேட்டைப் படுகொலை

67) 27.12.1987 – சாவகச்சேரி பொதுச்சந்தை படுகொலை

68) 28.12.1987 – முல்லைத்தீவு நகர் படுகொலை

69) 30.12.1987 – காத்தான்குடி படகு பயணிகள் படுகொலை

70) 04.01.1988 – புதுக்குடியிருப்பு தேடுதல் வேட்டை

71) 13.01.1988 – வட்டுக்கோட்டை காவல் முகாம் படுகொலை முகாம்

72) 19.01.1988 – பாண் வியாபாரி தங்கராசா படுகொலை

73) 21.01.1988 – தாண்டியடி படுகொலை

74) 26.01.1988 – கிண்ணியடி படுகொலை

75) 02.02.1988 – வட்டக்கச்சி பதுங்குகுழி படுகொலை

76) 03.02.1988 – வட்டக்கச்சி து.கிருஷ்ணப்பிள்ளை படுகொலை

77) 08.02.1988 – தம்பிலுவில் அரசியல் பிரமுகர் நடேசன் படுகொலை

78) 08.02.1988 – ஏறாவூர் வானூர்தித் தாக்குதல்

79) 08.02.1988 – திருக்கோவிலில் குண்டு வெடித்து 9 வயது சிறுவன் சிறுவன் விஜேந்திரன் இறப்பு

80) 13.02.1988 – நாட்டுப்பற்றாளர் சிவா படுகொலை

81) 16.02.1988 – பம்பலப்பிட்டி விநாயகர் ஆலயப்படுகொலை

82) 19.02.1988 – வட அளவெட்டி அமைதிப்படை முகாம் படுகொலை

83) 04.03.1988 – கோணமலை விமானத் தாக்குதல்

84) 06.03.1988 – மட்டக்களப்பு பொதுமக்கள் படுகொலை

85) 11.03.1988 – திருமலை பேருந்து படுகொலை (வவுனியா வழியில்)

86) 11.03.1988 – முத்தையன்கட்டு படுகொலை

87) 15.03.1988 – தம்பலகாமம் எல்லை பேருந்து பயணிகள் படுகொலை

88) 15.03.1988 – ஸ்கந்தபுரம் தமிழர் படுகொலை

89) 15.03.1988 – கோட்டைக்கல்லாற்றில் பேராதனை வைத்தியபீட மாணவன் கொலை

90) 15.03.1988 – வடக்கந்தை தமிழர் படுகொலை

91) 16.03.1988 – ஸ்கந்தபுரம் துப்பாக்கிச்சூடு

92) 16.03.1988 – மட்டு தமிழ் இளைஞர் படுகொலை

93) 16.03.1988 – வந்தாறுமூலையில் இளையோர் படுகொலை

94) 22.03.1988 – ஹொரவபொத்தானை பேரூந்து பயணிகள் படுகொலை

95) 22.03.1988 – பம்பைமடு தேடுதல் வேட்டை படுகொலை

96) 05.04.1988 – இந்துக் கல்லூரி மாணவன் கொலை

97) 21.04.1988 – பண்ணாகம் தேடுதல் வேட்டை

98) 28.04.1988 – வட்டக்கச்சி கணபதிப்பிள்ளை படுகொலை

99) 10.05.1988 – கெப்பிட்டிகொலாவ தாய் – சேய் படுகொலை

100) 12.05.1988 – கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர் கொலை

101) 13.05.1988 – மணலாறு தமிழர்கள் படுகொலை

102) 13.05.1988 – விசாரணை முகாமில் மகாவித்தியாலய மாணவன் படுகொலை

103) 13.05.1988 – நாசிவன்தீவு சரிபுதீன் மொகமட் சபீர் படுகொலை

104) 14.05.1988 – திருகோணமலை பெண் திரைப்படத் தயாரிப்பாளர் கொலை (ஒட்டுக்குழு + IPKF)

105) 16.05.1988 – கிராம சேவையாளர் கடத்தல் (வெற்றிலைக்கேணி சேவையகம்)

106) 17.05.1988 – மல்லாவி விவசாயி படுகொலை

107) 19.05.1988 – மதவாச்சிபாரவூர்திக்கு தீ வைப்பு

108) 27.05.1988 – பிரசைகள் குழுத்தலைவர் படுகொலை (ஆரையம்பதி வீதி)

109) 01.06.1988 – உரும்பிராய் நாட்டுப்பற்றாளர் பாக்கியம் அக்கா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF)

110) 01.06.1988 – நல்லூர் நாட்டுப்பற்றாளர் க.நடராசா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF)

111) 11.06.1988 – கிரான்குளம் பொதுமகன் படுகொலை

112) 01.07.1988 – பாவற்குளம் பொதுமகன் படுகொலை

113) 06.06.1988 – அருட்திரு. சந்திரா பெர்னாண்டோ படுகொலை

114) 03.07.1988 – நெடுங்கேணி தாய், மகள் வல்லுறவுப் படுகொலை

115) 08.07.1988 – நவஜீவனம் தேடுதல் வேட்டைப் படுகொலை

116) 09.07.1988 – இராமநாதபுரம் தேடுதல் வெட்டிப்படுகொலை

117) 12.07.1988 – சில்லாலை நீர்ப்பாசன இலாகா அலுவலப் படுகொலை

118) 13.07.1988 – ஆரையம்பதி விசாரணை முகாம் இளைஞர் படுகொலை

119) 13.07.1988 – இன்பருட்டியில் சிற்றூர்தி மீதான தாக்குதல்

120) 15.07.1988 – பரந்தன் சந்தி தேடுதல் வேட்டை

121) 15.07.1988 – தமிழ்ப்பொதுமகன் படுகொலை (தள்ளாடி முகாம்)

122) 18.07.1988 – பரந்தன் தமிழ்ப்பொதுமகன் படுகொலை

123) 18.07.1988 – கம்பர்மலை இளைஞர் கைது – படுகொலை

124) 04.08.1988 – பரந்தன் குடியிருப்புப் பகுதி படுகொலை

125) 15.08.1988 – யாழ் நாட்டுப்பற்றாளர் இரங்கநாதன் படுகொலை

126) 16.08.1988 – திருகோணமலை வீதி துப்பாக்கிச்சூடு

127) 18.08.1988 – பேராதனை பல்கலை., பொறியியல் பீடம் மீதான தாக்குதல்

128) 24.08.1988 – நாட்டுப்பற்றாளர் துரைராசா படுகொலை (உரும்பிராய்)

129) 31.08.1988 – முல்லைத்தீவு மருத்துவமனை ஊழியர் சுட்டுக்கொலை

130) 05.09.1988 -மட்டக்களப்பு விசாரணை முகாம் படுகொலை

131) 08.09.1988 – நுணா தேடுதல் வேட்டைப் படுகொலை

132) 11.09.1988 – ஈச்சமோட்டை பொறியியலாளர் படுகொலை (நல்லூர் நாவலர் மண்டபம்)

133) 17.09.1988 – நல்லூர் வீதி தேடுதல் வேட்டை படுகொலை

134) 23.09.1988 – செல்வக்குமார் படுகொலை (யாழ் வீதி)

135) 25.09.1988 – பட்டிருப்பு பொதுமக்கள் படுகொலை

136) 29.09.1988 – யாழ்ப்பாணம் இராமலிங்கம் வீதி இளைஞர் படுகொலை

137) 02.10.1988 – சிறுப்பிட்டி மாணவன் நந்தன் சுட்டுக்கொலை

138) 04.10.1988 – கெருடாவில் தந்தை, மகன் படுகொலை

139) 04.10.1988 – சாளம்பைக்குளம் படுகொலை

140) 04.10.1988 – யாழ் மத்திய பேருந்து நிலைய படுகொலை

141) 04.10.1988 – பூநகரி மரத்தடி படுகொலை

142) 05.10.1988 – மின்சாரம் பாய்ச்சிக்கொல்லப்பட்ட துரையம்மா (விசாரணை சித்ரவதை)

143) 05.10.1988 – இடைக்காடு தமிழர்கள் படுகொலை

144) 06.10.1988 – மயிலங்காடு பொன்னம்பலம் சுட்டுக்கொலை

145) 06.10.1988 – மட்டக்களப்பு உபதபாலதிபர் சுட்டுக்கொலை (காங்கேயன் ஓடை)

146) 09.10.1988 – இராணுவ முகாமில் மட்டக்களப்பு மாணவன் படுகொலை

147) 11.10.1988 – திருமலை வீதி தேடுதல் வேட்டை

148) 11.10.1988 – ஈரற் பெரியகுளம் பேருந்து படுகொலை

148) 11.10.1988 – கட்டைபறிச்சான் படுகொலை

148) 13.10.1988 – ரவி சுட்டுப்படுகொலை

149) 13.10.1988 – தெல்லிப்பழை வீதி படுகொலை

150) 13.10.1988 – இணுவில் வீதி படுகொலை

151) 14.10.1988 – யாழ் கதிர்காமநாதன் படுகொலை

152) 14.10.1988 – பொன்னையா சிறிதரன் படுகொலை

153) 17.10.1988 – மங்களஓயா படுகொலை

154) 18.10.1988 – குளிர்பான நிலையம் மானிப்பாய் சற்குணராசா படுகொலை

155) 21.10.1988 – செல்வராசா விசாரணைப் படுகொலை

156) 21.10.1988 – தமிழீழ மக்கள் மன்றத்தலைவர் சிவானந்தசுந்தரம் படுகொலை (வெலிங்டன் சந்தி)

157) 22.10.1988 – ஊர்காவற்றுறை புதுமணத் தம்பதியர் கொலை (பொன்னாச்சி கடைச்சந்தி)

158) 22.10.1988 – கிற்றார் கலைஞர் கி.செல்லையா படுகொலை (இசைக்கூடம்)

159) 22.10.1988 – பொன்னாச்சி இளம்தம்பதியார் படுகொலை (கடைச்சந்தி)

160) 25.10.1988 – விஞ்ஞான ஆசிரியர் படுகொலை (யாழ் மருத்துவமனை வீதி)

161) 25.10.1988 – சுகாதார அத்தியட்சகர் பணிமனை படுகொலை

162) 25.10.1988 – மல்லாகம் வர்த்தகர்சங்கத் தலைவர் படுகொலை

163) 25.10.1988 – வவுனியா சுகாதார பணிமனை படுகொலை

164) 25.10.1988 – சங்கானை ஆசிரியர் படுகொலை

165) 25.10.1988 – மல்லாகம் வர்த்தக சங்கத் தலைவர் சிவதாசபிள்ளை படுகொலை

166) 26.10.1988 – கரடிக்குழி படுகொலை

167) 26.10.1988 – மறிச்சுக்கட்டி படுகொலை

168) 31.10.1988 – நெடுங்கேணி படுகொலை

169) 31.10.1988 – யாஸ் பரியோவான் கல்லூரி மாணவர் சுட்டுக்கொலை

170) 31.10.1988 – நுணாவில் தேடுதல் வேட்டை

171) 31.10.1988 – மகாவித்தியாலய மாணவர்கள் படுகொலை

172) 02.11.1988 – நாட்டுப்பற்றாளர் வெள்ளையன் படுகொலை

173) 02.11.1988 – கனகராயன்குளம் படுகொலை

174) 02.11.1988 – சகோதரர்கள் உயிருடன் எரித்துக்கொலை

175) 02.11.1988 – பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டைப்படுகொலை

176) 03.11.1988 – சரசாலை நாட்டுப்பற்றாளர் சுந்தரம் படுகொலை

177) 04.11.1988 – புங்குடுதீவு கடற்றொழிலாளர்கள் படுகொலை

178) 04.11.1988 – பச்சனூர் படுகொலை

179) 04.11.1988 – இணுவில் நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் படுகொலை

180) 04.11.1988 – புங்குடுதீவு படுகொலை

181) 05.11.1988 – சாவகச்சேரி வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வராசா படுகொலை

182) 06.11.1988 – ஆனையிறவு குடியிருப்புப் பகுதி படுகொலை

183) 07.11.1988 – மூதூர் 55ஆம் கட்டைபகுதி படுகொலை

184) 07.11.1988 – மூதூர் நாட்டுப்பற்றாளர் ரகு படுகொலை

185) 08.11.1988 – அளவெட்டி நாட்டுப்பற்றாளர் பிரேம்குமார் படுகொலை

186) 08.11.1988 – சாவகச்சேரிதமிழ் மாணவன் படுகொலை

187) 08.11.1988 – பண்டத்தரிப்பு பிரசைகள் குழுவினர் படுகொலை

188) 09.11.1988 – வடமராட்சி அட்டூழியம்

189) 11.11.1988 – மன்னார் உயர்வகுப்பு மாணவன் படுகொலை

190) 11.11.1988 – ஆசிரியர் பாலகிருஷ்ண படுகொலை

191) 12.11.1988 – பொருளியல் ஆசிரியர் கிருஷ்ணானந்தன் படுகொலை

192) 12.11.1988 – சரசாலை தமிழ் இளைஞர் படுகொலை

193) 13.11.1988 – மகேந்திரநாதன் படுகொலை

194) 13.11.1988 -தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் படுகொலை (மாம்பழம் சந்தி – அரியாலை)

195) 13.11.1988 – ஊரிக்காடு தேடுதல் வேட்டைப் படுகொலை

196) 13.11.1988 – திருநெல்வேலி நாட்டுப்பற்றாளர் வைகுந்தவாசன் படுகொலை

197) 14.11.1988 – முல்லைத்தீவு நாட்டுப்பற்றாளர்கள் சங்கர்-கிளியன் கொலை

198) 16.11.1988 – சங்கத்தானை நாட்டுப்பற்றாளர் குணாளன் படுகொலை

199) 16.11.1988 – இருதயக்கல்லூரி தேடுதல் வேட்டை

200) 17.11.1988 – பொத்துவில் படுகொலை

201) 17.11.1988 – முல்லைத்தீவு குடியிருப்புப் படுகொலை

202) 19.11.1988 – மகாவித்தியாலய மாணவன் படுகொலை

203) 21.11.1988 – கோணாவில் நாட்டுப்பற்றாளர் சங்கரன் படுகொலை

204) 22.11.1988 வவுனியா நாட்டுப்பற்றாளர் பூலோகசிங்கம் படுகொலை

205) 22.11.1988 – பாவற்குளம் 4 ஆம் படிவம் படுகொலை

206) 22.11.1988 – கல்முனை படுகொலை

207) 23.11.1988 – யாழ் செயலக கணக்காளர் படுகொலை

208) 23.11.1988 – திருகோணமலை தேடுதல் நடவடிக்கை

209) 25.11.1988 – கடற்றொழிலாளி படுகொலை

210) 26.11.1988 – வட்டக்கச்சி கட்சன் வீதி படுகொலை

211) 27.11.1988 – வட்டகச்சி கண்ணிவெடி படுகொலை

212) 27.11.1988 – யாழ் பேராலய இளைஞர் படுகொலை

213) 28.11.1988 – நாவற்குழி நாட்டுப்பற்றாளர் மனோகரி படுகொலை

214) 28.11.1988 – நாவற்குழி தேடுதல் வேட்டை படுகொலை

215) 29.11.1988 – இணுவில் மருத்துவமனையில் நோயாளி இளம்பெண் படுகொலை

216) 30.11.1988 – மூதூர் தமிழர்கள் படுகொலை

217) 01.12.1988 – புத்தூர் புத்தெழில் ஆசிரியர் திருஞானம் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF)

218) 03.12.1988 – கருகம்பனை சிவதாசன் நிர்மலன் படுகொலை

219) 03.12.1988 – பற்றிக்சுவீதி தமிழர் படுகொலை

220) 04.12.1988 – ஆசிரியர் கருணானந்தசிவம் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF)

221) 05.12.1988 – வவுனிக்குளம் படுகொலை

222) 07.12.1988 – காணிக்கை மாதா கோயில் படுகொலை

223) 08.12.1988 – யாழ் சிற்றூர்தி சங்கத்தலைவர் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF)

224) 09.12.1988 – காங்கேசன்துறை மாணவன் படுகொலை

225) 12.12.1988 – திருகோணமலை எறிகணைத்தாக்குதல்

226) 15.12.1988 – ஊரெழு தேவதாசன் படுகொலை (கோப்பாய் முகாம், தேசவிரோதிகள் + IPKF)

227) 17.12.1988 – அக்கரைப்பற்று படுகொலை

228) 17.12.1988 – ஆலையடிவேம்பு படுகொலை

229) 19.12.1988 – சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவர்கள் படுகொலை

230) 19.12.1988 – ஆனைக்கோட்டை படுகொலை

231) 19.12.1988 – அளவெட்டி நாட்டுப்பற்றாளர்கள் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF)

232) 19.12.1988 – மன்னார் இளைஞர்கள் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF)

233) 21.12.1988 – அப்புத்தளை மலையகம் தமிழிளைஞர்கள் படுகொலை

234) 23.12.1988 – மானிப்பாய் ஜெயதாசன் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF)

235) 27.12.1988 – மட்டக்களப்பு அட்டூழியம்

236) 02.01.1989 – ஒட்டிசுட்டான் துப்பாக்கிச்சூடு

237) 07.01.1989 – கண்டாவளை தேடுதல் வேட்டை

238) 08.01.1989 – இராமநாதபுரம் பழைய கண்டி வீதி கண்ணிவெடி வெடிப்பு

239) 09.01.1989 – அக்கரைப்பற்று பேரூந்து நிலைய காவல் சோதனை படுகொலை

240) 13.01.1989 – பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டை படுகொலை

241) 17.01.1989 – காத்தார் சின்னக்குளம் படுகொலை

242) 20.01.1989 – மன்னார் காவல் நிலைய படுகொலை

243) 26.01.1989 – இந்துக் கல்லூரி படுகொலை

244) 28.01.1989 – அரியாலை பொதுமக்கள் படுகொலை

245) 29.01.1989 – அளம்பில் தேடுதல் வேட்டை

246) 30.01.1989 – ஆறுகால்மடம் தொழில் நுட்பக்கல்லூரி மாணவர் படுகொலை

247) 31.01.1989 – கரவெட்டி இராணுவ முற்றுகை படுகொலை

248) 03.02.1989 – மிருசுவில் சிவரஞ்சன் சுட்டுக்கொலை

249) 08.02.1989 – பிறவுண்வீதி இளைஞர் படுகொலை (கிழக்கு கொக்குவில்)

250) 10.02.1989 – பேசாலை படுகொலை

251)15.02.1989 – மாவிட்டபுரம் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட இளைஞர்

252) 15.02.1989 – முள்ளியவளை செல்வரட்ணம் சுதர்சன் படுகொலை

253) 15.02.1989 – உடுப்பிட்டி முகாமில் யாழ் சகோதரிகள் சுட்டுக்கொலை

254) 16.02.1989 – மொறக்கொட்டாஞ்சேனை படுகொலை (டெலோ + IPKF)

255) 22.02.1989 – நெல்லியடி மருத்துவமனைக் காவலாளி படுகொலை

256) 23.02.1989 – துன்னாலை எறிகணைத் தாக்குதல்

257) 23.02.1989 – திக்கம் மக்கள் படுகொலை

258) 01.03.1989 – புத்தூர் தேடுதல் வேட்டை படுகொலை

259) 14.03.1989 – பளை தேடுதல் வேட்டைப் படுகொலை

260) 16.03.1989 – மட்டுவில் தேடுதல் வேட்டை

261) 19.03.1989 – மணற்காட்டு தமிழ் இளைஞர்கள் படுகொலை

262) 11.04.1989 – காட்டுமுறி தமிழ்ப்பொதுமகன் படுகொலை

263) 14.04.1989 – கரம்பன் மேற்கு பக்தி கிராமம் கிராமசேவகர் படுகொலை

264) 25.04.1989 – கட்டுவன்புலம் பள்ளி மாணவன் படுகொலை

265) 01.05.1989 – நாட்டுப்பற்றாளர்கள் சிறி.முறிசெல்வம் & செ.பாலேந்திரன் படுகொலை (வவுனியா சிறை)

266) 02.05.1989 – பருத்தித்துறை தேடுதல் வேட்டை

267) 03.05.1989 – மல்லாகம் செல்லையா நிர்மலன் படுகொலை

268) 03.05.1989 – புங்குடுதீவு முருகேசு குகதாஸ் படுகொலை

269) 14.05.1989 – மிருசுவில் பேருந்து மீது தாக்குதல்

270) 14.05.1989 – மணலாறு உணவு விடுதி படுகொலை

271) 14.05.1989 – யாழ் மருத்துவமனையில், தமிழிளைஞரை சடலமாக ஒப்படைத்தது

272) 16.05.1989 – தரவத்தை விவசாயப் பெண் கூலித்தொழிலாளர் கடத்தல்

273) 16.05.1989 – பால்நிலைய அதிபர் படுகொலை

274) 16.05.1989 – புத்தூர் வாதரவத்தை படுகொலை

275) 17.05.1989 – மல்லாவி பெண் படுகொலை

276) 17.05.1989 – அத்தியாயர் கல்லூரி மாணவன் படுகொலை

277) 17.05.1989 – புன்னாலைக்கட்டுவன் படுகொலை

278) 18.05.1989 – புத்தூர் தேடுதல் வேட்டை படுகொலை

279) 19.05.1989 – உரும்பிராய் தமிழ்ப்பொதுமகன் படுகொலை

280) 20.05.1989 – சுதுமலை படுகொலை

281) 20.05.1989 – நிலாவெளி கோயில் படுகொலை (ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF)

282) 23.05.1989 – கிளிநொச்சி பிரசைகள் குழுப்பிரமுகர் கொலை (கனகபுரம் – ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF)

283) 28.05.1989 – வந்தாறுமூலை இளைஞர்கள் படுகொலை (ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF)

284) 28.05.1989 – தமிழ்ப்பொதுமகன் சுட்டுக்கொலை
(சாவச்சேரி)
285) 28.05.1989 – வண்ணார்பண்ணை இருதமிழர் சுட்டுக்கொலை (நாகர்கோவில்)

286) 01.06.1989 – நாவாந்துறை தேடுதல் வேட்டைப் படுகொலை

287) 01.06.1989 – திருநெல்வேலி தேடுதல் வேட்டைப் படுகொலை

288) 01.06.1989 – மாணிக்கம் யோகேந்திரன் படுகொலை

289) 01.06.1989 – ஏழாலை தேடுதல் வேட்டைப் படுகொலை

290) 01.06.1989 – வைத்தீஸ்வரா கல்லூரி மாணவர் ஆனந்தராசா படுகொலை

291) 04.06.1989 – கட்டுடைச்சந்தி வணிகர் கணபதிப்பிள்ளை படுகொலை

292) 04.06.1989 – பிராம்பத்தை கோடீஸ்வரி பத்மநாதன் படுகொலை

293) 04.06.1989 – தபால்பெட்டிச்சந்தியில் அரியாலை தமிழ்ப்பொதுமகன் படுகொலை

294) 05.06.1989 – வரணி எறிகுண்டுத் தாக்குதல்

295) 05.06.1989 – கண்டிக்காடு படுகொலை

296) 17.06.1989 – சங்கத்தானை தேடுதல் வேட்டை

297) 19.06.1989 – கோப்பாய் சண் படுகொலை

298)19.06.1989 – புதுக்குடியிருப்பு பேபி படுகொலை

299)20.06.1989 – கந்தர்மடம் சண்முகம் உதயவர்மன் படுகொலை

300) 20.06.1989 – மாவிட்டபுரம் கந்தையா குஞ்சுக்கிளி படுகொலை

301) 20.06.1989 – முருகுசசிக்குமார் படுகொலை

302) 20.06.1989 – யாழ் வைத்தியசாலையில் முகமாலை நாகேந்திரராசா படுகொலை

303) 24.06.1989 – நாகர்கோவில் தேடுதல் வேட்டை

304) 24.06.1989 – கந்தரோடை கணேசகுமார் படுகொலை

305) 24.06.1989 – தாண்டிக்குளம் பெரியதம்பி படுகொலை

306) 24.06.1989 – வேப்பங்குளம் மோகன்ராஜ் படுகொலை

307) 24.06.1989 – வல்லிபுரம் முருகேசு படுகொலை

308) 24.06.1989 – நெடுந்தீவு ஏரம்புநடராசா படுகொலை

309) 26.06.1989 – அத்தாய் மகேந்திரராசா படுகொலை

310) 28.06.1989 – அல்வாய் மாலிசந்தி தேடுதல் வேட்டைப் படுகொலை

311) 28.06.1989 – நந்தாவில் அம்மன்கோவிலடி படுகொலை

312) 28.06.1989 – பண்டத்தரிப்பில் இளைஞர் சடலம் மீட்பு

313) 28.06.1989 – அளவெட்டி தேடுதல் வேட்டைப் படுகொலை

314) 28.06.1989 – மிருசுவில் தேடுதல் வேட்டைப் படுகொலை ஆசைப்பிள்ளை ஏற்றம்

315) 28.06.1989 – செல்வம் அக்கா சித்ரவதை படுகொலை (ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு + IPKF)

316) 28.06.1989 – புலோலிகந்த முருகேசனார் சிலை தமிழ்ப்பெண் சுட்டுப்படுகொலை

317) 29.06.1989 – அளம்பில் துப்பாக்கிச்சூடு

318) 29.06.1989 – நீர்வேலி பெண்கள் வன்படுகொலை

319) 03.07.1989 – ஓமந்தை எறிகணைத் தாக்குதல்

320) 03.07.1989 – கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு

321) 18.07.1989 – திருகோணமலை தேடுதல் வேட்டை

322) 19.07.1989 – பாரதிபுரம் தேடுதல் வேட்டை படுகொலை

323) 24.07.1989 – உயரப்புலம் தமிழிளைஞர் சுட்டுப்படுகொலை

324) 26.07.1989 – அல்வாய் ஆசிரியர் சின்னத்தம்பி படுகொலை

325) 26.07.1989 – தெல்லிப்பளை ரவீந்திரன் படுகொலை

326) 26.07.1989 – ஓராம்கட்டை இராணுவ நடவடிக்கை

327) 02.08.1989 – தீருவில் தேடுதல் வேட்டைப் படுகொலை

328) 02.08.1989 – அரியாலை இளைஞர் கைது

329) 02.08.1989 – வல்வெட்டித்துறை படுகொலை (மருத்துவமனை, சமூக நிலையம், கோயில், குடியிருப்புப் பகுதி)

330) 02.08.1989 – வல்வை 15 பெண்கள் பாலியல் வன்படுகொலை

331) 04.08.1989 – கீரிமலை தேடுதல் வேட்டைப் படுகொலை

332) 07.08.1989 – புன்னாலைக்கட்டுவன் தேடுதல் படுகொலை

333) 07.08.1989 – புன்னாலைக்கட்டுவன் எறிகணைத்தாக்குதல்

334) 10.08.1989 – கோண்டாவில் இளைஞர் சடலமாக மீட்பு

335) 14.08.1989 – பருத்தித்துறை வியாபாரி எரித்துப்படுகொலை

336) 14.08.1989 – மூலை நடன ஆசிரியர் படுகொலை

337) 14.08.1989 – யாக்கரை எறிகணைவீச்சு படுகொலை

338) 17.08.1989 – நெடுங்கேணி தமிழ்க்குழந்தைகள் படுகொலை

339) 17.08.1989 – கன்னியர்மட மாணவியர் வன்படுகொலை (எழுதுமட்டுவாள்)

340) 17.08.1989 – உடுப்பிட்டி இமையணனை படுகொலை (கரவெட்டி வதிரிச்சந்தி)

341) 18.08.1989 – ஐயன்குளம் படுகொலை

342) 18.08.1989 – நுணா சிறுவன் சுட்டுக்கொலை

343) 21.08.1989 – வடமராட்சி தேடுதல் வேட்டைப் படுகொலை (திக்கம், அல்வாய் பகுதிகளில்)

344) 21.08.1989 – மாணவன் அருளானந்தம் சுதாகரன் கொலை

345) 21.08.1989 – கந்தளாய் படுகொலை

346) 23.08.1989 – மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை

347) 23.08.1989 – மாவிட்டபுரம் வியாபாரி படுகொலை

348) 25.08.1989- ஆவரங்கால் இந்திரன் சுட்டுப்படுகொலை

349) 27.08.1989 – பேசாலை எறிகணைத்தாக்குதல்

350) 31.08.1989 – ஆவிரங்கால் விவசாயி சுட்டுக்கொலை

351) 02.09.1989 – ஆண்டான்வளவு தேடுதல் வேட்டை

352) 02.09.1989 – ஆண்டான் வளவுப் பகுதியில் தமிழ்ப்பொதுமகன் படுகொலை

353) 08.09.1989 – பருத்தித்துறை பொதுமக்கள் படுகொலை

354) 17.09.1989 – கிளிநொச்சி முகாம் படுகொலை

355) 18.09.1989 – புற்றளை தேடுதல் வேட்டைப் படுகொலை

356) 22.09.1989 – நமசிவாயம் தெய்வேந்திரன் படுகொலை

357) 23.09.1989 – இயக்கச்சி நாட்டுப்பற்றாளர் தர்மகுலேந்திரன் படுகொலை

358) 25.09.1989 – பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டைப் படுகொலை

359) 26.10.1989 – கரடிக்குழி தேடுதல் வேட்டைப் படுகொலை

360) 26.10.1989 – மறிச்சுக்கட்டி தேடுதல் வேட்டை

361) 29.10.1989 – யாழ் நாட்டுப்பற்றாளர் ரவீந்திரன் படுகொலை

362) 17.11.1989 – மானிப்பாய் செல்லத்தம்பி படுகொலை

363) 26.11.1989 – கிளாலி நாட்டுப்பற்றாளர் பவுண் படுகொலை

364) 10.12.1989 – மன்னார் பெண் குழந்தை படுகொலை

365) 28.12.1989 – யாழ் நாட்டுப்பற்றாளர் பாலா படுகொலை

366) 12.01.1990 – கோண்டாவில் நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை படுகொலை

367) 24.05.1990 – வங்காலை முகாம் படுகொலை

368) 14.06.1990 – கந்தளாய் பேருந்து பயணிகள் வெட்டிப்படுகொலை

369) 14.06.1990 – மூதூர் பீரங்கித் தாக்குதல்

(இப்பட்டியல் The North-East Secretariat on Human Rights (NESoHR), Voice உலகத்தமிழர்கள் உரிமைகள் குரல் அமைப்பு, Tamil Nation, ஆகியவை வெளியிட்ட ஆவணங்கள் & நூல்களில் இருந்து….

 

 

Satanic Force- Collation of IPKF related news-affidavits-etc

Satarnic-Force_Part1

Satarnic-Force_Part2

Satarnic-Force_Part3

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments