
மைலந்தனை படுகொலை – 09 ஆகஸ்ட் 1992 மட்டக்களப்பு
தாக்கப்படுவதும் வழக்கமாக இருந்தன. மாவட்டத்தின் எல்லைக் புனானைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு வாழ்கின்ற மக்கள் பிரதான தொழிலாக விவசாயத்தினை கிராமங்களாக மைலந்தனை, மேற்கொண்டு வருகின்றார்கள். புனானை, மைலந்தனை போன்ற கிராமங்கள் புனானை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் அடிக்கடி சுற்றிவளைக்கப்படுவதும், பொதுமக்கள் 09.08.1992அன்று அதிகாலை புனானை, மைலந்தனைக் கிராமங்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுப் பொது மக்கள் மிக மோசமான முறையில் கத்தி, வாள், பொல்லு போன்ற வற்றினாற் தாக்கப்பட்டார்கள்.
இராணுவத்தினர் துப்பாக்கிகளினாலும் சுட்டார்கள். இவ்வாறு இராணுவத்தினரின் தாக்குதலால் ஐம்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள்.
![]()