
16.10.1990 மூன்று குண்டுகளைக் கோவிலில் மீது இலங்கை விமானப்படை
நகுலேஸ்வரம் கோவில் மீது மேற்கொண்ட தாக்குதல்களைப் பல தமிழர்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் 1990 ஒக்டோபர் 16ம் திகதி மூன்று குண்டுகளைக் கோவிலில் மீது இலங்கை விமானப்படை குண்டுவீசியது, இன்றும் ஆவணமாக உள்ளது தலதாமாளிகை பற்றி பேசுவோர், இதையும் பேசுங்கள்