
வீரமறவர்களுக்கும், நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
1.லெப்.கேணல் புரட்சி (குபேரன்)
சிறீஸ்கந்தராசா தர்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.08.2008
2. லெப்டினன்ட் சுமன்
சிவஞானலிங்கம் சுதாகர்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.08.2008
3. லெப்டினன்ட் வாணன்
தர்மலிங்கம் ஜெயபிரதாப்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.08.2008
4. வீரவேங்கை அரசன்பன்
மோகனச்சந்திரன் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.2008
5. போருதவிப்படை வீரர் சப்தன்
புனிதராசா சபிதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.08.2008
6. கப்டன் குணாளன்
சுப்பிரமணியம் சுபாஸ்கரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.2007
7. லெப்.கேணல் எழில்கண்ணன்
வீரசிங்கம் இரட்ணகுமார்
நாரந்தனை, ஊர்காவல்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.2006
8. துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் விவேகானந்தராசா
தில்லையம்பலம் விவேகானந்தராசா
செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.08.2001
9. கப்டன் சக்தி
ஜெகதீஸ்வரன் மேகலா
கிருமிச்சை, மாங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.2001
10. லெப்டினன்ட் வீரபாண்டியன் (பிரியதர்சன்)
மகேந்திரன் குலேந்திரன்
மூளாய் தெற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1999
11. கப்டன் துரையரசன்
நல்லதம்பி சந்திரகுமார்
கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
12. லெப்டினன்ட் கதிரவன்
அருளப்பு அன்ரன்சுரேஸ்குமார்
தலைமன்னார், மன்னார்
வீரச்சாவு: 07.08.1997
13. 2ம் லெப்டினன்ட் நிலவேந்தன்
சுப்பையா ஆனந்தகுமார்
7ம் யூனிற், வடடக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1997
14. 2ம் லெப்டினன்ட் ரமேஸ்
சிறீபாலா சீராந்தகுமார்
3ம் யூனிற், தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1997
15. வீரவேங்கை பரன் (ராமு)
கண்ணதாசன் வசந்தன்
புலோலி தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
16. காவல்துறை உதயச்சந்திரன்
கந்தசாமி உதயச்சந்திரன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
17. மேஜர் வெற்றிநாதன் (ராஜீப்)
அந்தோனி சத்தியசீலன்
சிறுகண்டல், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 07.08.1997
18. மேஜர் பகீரதன் (அன்சார்)
பிள்ளையான் மோகராசா
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.1997
19. கப்டன் அரசழகன்
இராசகுலசிங்கம் யோகேஸ்வரன்
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1997
20. கப்டன் சிறைவன்
சிவகுரு ஜெயக்கொடிராசா
ஒதியமலை, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 07.08.1997
21. கப்டன் பாமகள்
சௌந்தரராஜன் ஜெயந்தி
திருகோணமலை
வீரச்சாவு: 07.08.1997
22. கப்டன் அஞ்சலி
பாலசிங்கம் கேதீஸ்வரி
பெரியமடு, மன்னார்
வீரச்சாவு: 07.08.1997
23. கப்டன் பல்லவன்
சிதம்பரப்பிள்ளை திருச்செல்வம்
கற்குளம், நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 07.08.1997
24. லெப்டினன்ட் வினோதன்
சுப்பிரமணியம் தவராசா
நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 07.08.1997
25. லெப்டினன்ட் காரூகன்
பொன்னையா வசந்தகரன்
நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
26. லெப்டினன்ட் வீரபாண்டியன்
ஆரோக்கியநாதன் அன்ரன்அருள்ராஜ்
வண்ணாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.08.1997
27. லெப்டினன்ட் பன்னீர்ச்செல்வன்
சற்குணநாதன் சசிக்குமார்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
28. லெப்டினன்ட் அஞ்சிறை (தமயந்தி)
பரமகுருநாதன் சிவகௌரி
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
29. 2ம் லெப்டினன்ட் மூர்த்தி
இராமநாதபிள்ளை சதீஸ்
சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 07.08.1997
30. கப்டன் கலைவாணன் (சைன்)
கந்தசாமி இராஜேஸ்வரன்
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1997
31. லெப்டினன்ட் வீரத்தேவன்
சின்னக்கிளி ஜெயக்குமார்
கள்ளிக்காடு, கைதடி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
32. லெப்டினன்ட் பரமேஸ்வரன்
மாரிமுத்து சிறிஉதயகுமார்
பெரியமடு, மன்னார்
வீரச்சாவு: 07.08.1997
33. லெப்டினன்ட் திசைவீரன்
சித்திரவேலாயுதம் சிவகுமார்
5ம் குறிச்சி, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
34. லெப்டினன்ட் மன்மதன்
மார்க்கண்டு பகீரதன்
தம்பாட்டி வடக்கு, நாரந்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
35. 2ம் லெப்டினன்ட் வெற்றிக்கூத்தன்
திருநாவுக்கரசு விஸ்ணுகாந்தன்
முகாவில், இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
36. 2ம் லெப்டினன்ட் செவ்வேந்தன்
செபஸ்தியாம்பிள்ளை மரியதாஸ்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
37. 2ம் லெப்டினன்ட் தங்கம்
கனகரத்தினம் விக்னேஸ்வரன்
5ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 07.08.1997
38. கப்டன் விடுதலை
செல்லையா பத்மநாதன்
மருதங்கேணி தெற்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
39. கப்டன் நிலவன் (ஜெகன்)
சக்திவேல் மேகநாதன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 07.08.1996
40. கப்டன் சீத்தா
பற்றிமாநாயகி செல்லத்தம்பி
கட்டைக்காடு, முள்ளியான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1996
41. கப்டன் சர்மிலன்
நாகராசா மோகன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1996
42. 2ம் லெப்டினன்ட் சிவலிங்கம்
செல்லத்துரை ரவிச்சந்திரன்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.1996
43. 2ம் லெப்டினன்ட் நாகதீபன்
அந்தோனிசிஞ்சோகுருஸ் ஜெனற்குருஸ்
கீரிமுந்தல், கற்பிட்டி, புத்தளம்
வீரச்சாவு: 07.08.1996
44. வீரவேங்கை ஜீவேஸ்வரன்
முருகுப்பிள்ளை குணசுந்தரம்
செட்டிபாளையம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.1996
45. வீரவேங்கை அங்கரதன்
பவளலிங்கம் விமலநாதன்
மல்வத்தை, அம்பாறை
வீரச்சாவு: 07.08.1996
46. கப்டன் மதியின்பன் (நீரோ)
ஆனந்தராசா சிவரஞ்சன்
திருகோணமலை
வீரச்சாவு: 07.08.1995
47. மேஜர் ஜொனி
நாகநாதி ஜெகதீஸ்வரர்
மீசாலை வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1991
48. வீரவேங்கை திசா
சிவபாதசிங்கம் சிறீதரன்
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 07.08.1991
49. வீரவேங்கை கிருணா
குப்புசாமி மூர்த்தி
3ம் வாய்க்கால், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1991
50. வீரவேங்கை பபி
சுப்பிரமணியம் சிவராஜா
புற்றளை, புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.08.1990
51. வீரவேங்கை வேந்தன்
சண்முகம் பவளராசா
நிலாவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 07.08.1989
52. வீரவேங்கை தீசன்
வேலுப்பிள்ளை மகேஸ்வரன்
தம்பசிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.08.1989
53. வீரவேங்கை கர்ணன்
சிவப்பிரகாசம் சிவகுமார்
சரசாலை தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.08.1989
54. வீரவேங்கை ஜேம்ஸ்
சிவசுப்பிரமணியம் மணிவர்மன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.08.1989