×

எங்களை விட்டுப் போகாதீர்கள்’ செப்டம்பர் 2008இல் கிளிநொச்சி மக்கள் ஐநா முன்றலில் ஆர்ப்பாட்டம்.

படங்களில்

எங்களை விட்டுப் போகாதீர்கள்’ செப்டம்பர் 2008இல் கிளிநொச்சி மக்கள் ஐநா முன்றலில் ஆர்ப்பாட்டம். 300,000 மக்கள் ஒரு சூடற்ற பிரசேத்தினுள் தள்ளப்படுகிறார்கள். சர்வதேசம் வந்து மீட்கும் என்ற எதிர்பார்ப்புடன் சூடற்ற பிரதேசத்துனுள் வாழும் மக்கள். சூடற்ற பிரதேசம் குண்டு மழையில் சூடற்ற பிரதேசத்தினுள் பெற்றோரும் குழந்தைகளும் ஒரு மனித அழிவுக் காட்சி நாம் அழுவதை யார் கேட்பார்கள்? வைத்தியசாலைகள்  விதிவிலக்கல்ல குண்டுகளில் வெள்ளை பொஸ்பரஸ் வெள்ளை  பொஸ்பரஸ்  எரிகாயம் பிற்சேர்க்கை

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments