×

பருத்தித்துறை – திக்கம் படுகொலை – 16 செப்ரெம்பர் 1984

பருத்தித்துறை – திக்கம் படுகொலை – 16 செப்ரெம்பர் 1984

16.09.1984 அன்று நாலுசிறீலங்கா படையினர் ஒரு கண்ணணிவெடித்தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்கும் நோகக்த்தில் சிறீலங்கா பொலிசார் 16 பொதுமக்களை தாக்கிக் கொன்றனர். அதோடு பருத்தித்துறையில் அமைந்துள்ள, ஹாட்லிக் கல்லூரி நூல் நிலையமும் அதன் விஞ்ஞான பரிசோதனை அறைகளும் பொலிசாரால் தீமூட்டி எரிக்கப் பட்டது.

 

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments