பதினொரு ஆண்டுகள் போய் முடிந்த பின்னாலும் ஈரம் உலராத பொழுதுகள்தான் இப்போதும்.
பதினொரு ஆண்டுகள் போய் முடிந்த பின்னாலும் ஈரம் உலராத பொழுதுகள்தான் இப்போதும். வள்ளி தெய்வானை என தோழியர்கள் கூடவர வெள்ளிமயில் ஏறிவரும் கந்தனவன் சந்நிதியில், அருள்வேண்டி, காத்திருந்த பொழுது. […]
Read More