ஆதிக்குடிகள் ஈழத்தமிழர்கள் என்பதை மறுத்த சிங்களம்.
இந்தியாவின் இதிகாசங்களான “இராமாயணம்”, “மகாபாரதம்” போன்று, பாளி மொழியில் எழுதப்பட்ட “மகாவம்சம்” என்ற நூல். இதைத் தங்களின் வேதப் புத்தகம் போல சிங்களவர்கள் மதிக்கிறார்கள். இதைத் தங்கள் “வரலாறு” என்று சிங்களவர்கள் […]
Read More