×

புதுக்குடியிருப்பு படுகொலை – 15 யூன் 2008

புதுக்குடியிருப்பு படுகொலை – 15 யூன் 2008

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஒரு பெரிய நகரமாகும். 2008 யூன் 15ம் திகதியனறு சிறீலங்கா விமானப்படையின் இப்பகுதி மீது பரவலாக குண்டுள் வீசினர். நாலு பொதுமக்கள் கொல்லப் பட்டனர். மேலும் 10 பொதுமக்கள் காயப்பட்டனர். பாடசாலை,  வைத்தியசாலை, கோவில், சந்தை, கடைகள் யாவும் சேதமடைந்தன. புதுக்குடியிப்பு வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயம், கல்வித் தியைக்கள அலுவலகம், சிறீ கந்தசாமி முருகன் கோவில் ஆகியன சேதமடைந்தன.  ஏழு  வீடுகளும்  முற்றாக  அழிக்கப்பட்டன..  மேலும் 25  வீடுகள்  சேதமடைந்தன.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)

  1. ஐயாத்துரை சுந்தரலிங்கம், 47
  2. சுப்பிரமணியம் சுகந்தன், 19
  3. தேவராசா பானுசன், 19
  4. வ. நாகதம்பிராசா, 20

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments