ஆழக்கடல் ஏறிவரும் மீனவனின் பாட்டிது
அன்பு மனையாழிருக்கும் வீடு வரை போகுது
ஈழக்கடல் ஏறிவரும் வீரம்உள்ள காற்றிது
என்னுடல் மீது படும் போது திமிர் ஏறுது
கடலம்மா கடலம்மா இன்னும் இல்லை பயமம்மா
கடலம்மா கடலம்மா இன்னும் இல்லை பயமம்மா
கடலம்மா கடலம்மா காற்றில் போகும் படகம்மா
கடலம்மா கடலம்மா காற்றில் போகும் படகம்மா
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
![]()
ஆழக்கடல் ஏறிவரும் மீனவனின் பாட்டிது