ஆனையிறவில் மேனி தடவி போனது போனது பூங்காற்று
அதன்மேல் ஏறி ஓயாதஅலையில் புலிகள் போயினர் அடநேற்ரு
விடிந்தது முடிந்தது விழிகள் யாவும் விரிந்தது
எழுக எழுக தமிழர் தேசம் அழுத வாழ்வு பறந்தது
கலிங்கத்துப்பரணியை எழுதிய புலவனை கைதட்டி கூப்பிடுங்கள்
புதியதோர் பரணியை எழுதிடச் சொல்லியே புலவனை கூப்பிடுங்கள்
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
![]()
ஆனையிறவில் மேனி தடவி போனது போனது பூங்காற்று