ஆனந்த புரத்திலே ஆகுதியாகிய அக்கினி பிளம்புகளே
ஆற்றலின் தோற்றமாய் அன்று களமாடிய வீர வேங்கைகளே

மாற்றத்தின் தேவையால் மாதவம் செய்த மான மறவர்களே
போற்றுதற் குரிய உன்னத வேள்வியின் புனித சிகரங்களே
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
![]()