அலையோசை காதில் விழ கடல் ஓரம் நெஞ்சில் எழ
கரும்புலிகள் வீரத்தின் பாடலய்யா
உயிர்வீசி வாழும் வீரம் உள்ளங்கள் பேசும் நேரம்
உடல் எங்கும் புரியாத ஊடலய்யா
மெழுகாக உருகின்ற இதயமய்யா
இவர் மென்மைக்குள் உரிமையின் உதையமய்யா
கனவாகிப்பொகாத மனிதமையா இவர்
காலத்தால் உயிர் வாழும் புனிதமையா
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
![]()
அலையோசை காதில் விழ கடல் ஓரம் நெஞ்சில் எழ