அலைவீசும் கடலோரம் மனசெல்லாம் துயர் ஈரம்
எம் வாழ்வுக்கு ஏன்சோகம்
எமைகாத்த கடல் தாயே எமை கொன்று போட்டாயே
ஜயோ என்ன சாபம்
கடல் ஏற படகில்லை நாம் வீசும் வலையில்லை
கூடி வாழ்ந்த உறவில்லை
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
![]()
அலைவீசும் கடலோரம் மனசெல்லாம் துயர் ஈரம்