ஈழமண்ணில் நாங்கள் வந்து பிறந்தது தவறா
இல்லை நாங்கள் தமிழினமாய் இருந்தது தவறா
வாழும் நாட்களில் தந்தை தாயை கொன்று விட்டானே
மானம் கெட்ட சிங்களத்தான் நன்றி கெட்டானே
ஈழமண்ணில் நாங்கள் வந்து பிறந்தது தவறா
இல்லை நாங்கள் தமிழினமாய் இருந்தது தவறா
வாழும் நாட்களில் தந்தை தாயை கொன்று விட்டானே
மானம் கெட்ட சிங்களத்தான் நன்றி கெட்டானே
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
![]()
ஈழமண்ணில் நாங்கள் வந்து பிறந்தது தவறா