இனிதான உலகத்தில் அழகான தமிழீழம்
உருவாக காண்போமே மாவீரரே
உங்கள் உயர்வான தியாகத்தின்
மலர்கின்ற தேசத்தை
நிலையாக ஆழ்வோமே மாவீரரே
தேசத்தின் வேராகி விழுதாகி நின்றீர்
நெஞ்சுக்குள் விடிகாலை பொழுதாகி நின்றீர்
அழியாத வரலாற்றில் மொழியகினீர்
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
![]()
இனிதான உலகத்தில் அழகான தமிழீழம்