இன்னும் சில நாள் தேவைப்படலாம் இதற்கு மேலும் காயப் படலாம்
மண்ணை மீட்கும் போரினிலே மறைந்திடுவோமா தோழர்களே
கண்கள் அழுதே நீரை விடலாம் கவலை மனதை மேய்ந்து விடலாம்
நம்மை காக்கும் வேள்வியிலே நாமே வெல்வோம் தோளர்களே
பாயத்தேவை அவகாசம் படிக்கத்தேவை இதிகாசம்
தாயின் தேவை பொதுதேசம் வென்றால் உலகம் நமைபேசும்
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
![]()
இன்னும் சில நாள் தேவைப்படலாம் இதற்கு