×

கடல் வேங்கை வீரம் காண கள மேடை ஆனாயே..

கடல் வேங்கை வீரம் காண கள மேடை ஆனாயே
கடலே அம்மா நன்றி சொல்கி றோம்
வளமோடு நாங்கள் வாழ வழி தந்த தெய்வம் நீ
உயிரே உனக்கு நன்றி சொல்கின்றோம்
கரு வேங்கை படகு மோத கடல் மீது வெற்றி பெற
ஒன்றாகி மெய்யுருகி நன்றி சொல்கின்றோம்
உரிமைதான் நேர்மை என்று வலிமை தான் வாழ்கை என்று
வழி காட்டும் தலைவனுக்கு நன்றி சொல்கிறோம்

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கடல் வேங்கை வீரம் காண கள மேடை ஆனாயே