கடலலை எழுந்து தரையினில் விழுந்து
கடற்புலி வீரன் பாடுவதே புலி
படகுகள் எழுந்து கொடியுடன் நிமிர்ந்து
பகையினை வென்றே ஆடுவதே
கற்பனை அல்ல கதைகளும் அல்ல
கடற்புலி வீரம் புதிதல்ல
வெற்றிலைகேணி கடலினில் நேற்று
வீழுந்தது சும்மா அடியல்ல
பகைவனின் முதுகில் ஓரு தடையம்
வளித் துணைகழுக் எழுதிய ஒரு கடிதம் 2
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()