கடலலை தாலட்டும் கோணமலை
ஜயன் கைதொழும் அடியாரை காணும் மலை
கடலலை தாலட்டும் கோணமலை
ஜயன் கைதொழும் அடியாரை காணும் மலை
இடரெது ஆனாலும் போக்கும் மலை
மா துமையோடு தமிழ் பேசி பூக்கும் மலை
எமை இன்னும் பார்க்காத விதியேனையா
கோண ஈஸ் வரா இது கேள்வி பதில் கூறய்யா
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()