கடலலையே கதைகளையே கேட்டுப்போ
கரைகளிலே அழுத குரல் கேட்டுக்கோ
கடலலையே கதைகளையே கேட்டுப்போ
கரைகளிலே அழுத குரல் கேட்டுக்கோ
ஈழத்தமிழ் தேசத்திலே வீடுகள்,
இளந்து நிற்கும் குருவிகளின் கூடுகள்
பிள்ளை பெட்டி படுக்கை யோடு பயணங்கள்
பிளந்த நெஞ்சில் உயில் எழுதும் பாடுகள்
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()