நெஞ்சிலே ரத்தம் கொட்டும் நினைவே நெருப்பாகும்
எங்கள் நெஞ்சினில் தோழர்களின் தியாகத்திலே
மூத்தமகன் கிட்டு அவன்தோழர்கள் குட்டிசிறி மலரவன் ஜீவா குணசீலன்
றொகானுடன் நாயகன் தூயவன் நல்லவன் அமுதனும்
இந்திய துரோகத்தால் கனலான செய்தியில்
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()
கடலம்மா எங்களுக்கு நீதி சொல்ல