பகையாலே நொந்தோம் பசியாலே வெந்தோம்
பகையாலே நொந்தோம் பசியாலே வெந்தோம்
கடல் அழந்து காவு கொள்ள கதியற்றோம்
கடலம்மா கடலம்மா நீ கூட எங்களுக்கு காலனா காலனா
பகையாலே நொந்தோம் பசியாலே வெந்தோம்
கடலம்மா கடலம்மா நீ கூட எங்களுக்கு காலனா காலனா
பகையாலே நொந்தோம் பசியாலே வெந்தோம்
கடல் அழந்து காவு கொள்ள கதியற்றோம்
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()
பகையாலே நொந்தோம் பசியாலே வெந்தோம்