கடலதை நாங்கள் வெல்லுவோம் இனி கடற்புலி நாங்கள் ஆழுவோம்

கடாரம் வென்ற சோளனவன் கப்பலில் சென்ற கடலிதுதான்

இங்கு பாரதம் வென்ற புலிப்படையின் படகது சென்றிடும் கடலிதுதான்

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()