கடலே கடலே கலங்காதே கடைசி கணம் தான் விடை தாறேன்
முத்தம் தானே அலையாலே நான் சிலமணி துளியே நான் உயிர் வாழ்வேன்
பழமே அழகே வருந்தாதே வரும் பகை உன்னை நெருங்காதே
வென்றிட போறேன் உயிராலே என் உணர்விலும் உயிரிலும் நீரானேன்
உனை காக்கும் வேகம் என்னுள் எழுத்தே உனக்காகத்தானே என்னை கொடுத்தேன்
உறவே என்னுள் கலந்தாயே உணர்வை தந்து கவர்ந்தாயே
உரிமை உள்ள தாய் நீயே உன் செல்ல மழழை நான் தானே
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()
கடலே கடலே கலங்காதே கடைசி கணம் தான் விடை தாறேன்