கடலின் அலை வந்து கரையில் விழையாடும்
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்
தடவி இழங் காற்று எமது தலை சீவும்
தமிழர் திரு நாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு
திருக்கோணமலை எங்கள் வீடு
கடலின் அலை வந்து கரையில் விழையாடும்
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்
தடவி இழங் காற்று எமது தலை சீவும்
தமிழர் திரு நாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு
திருக்கோணமலை எங்கள் வீடு
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()
கடலின் அலை வந்து கரையில் விழையாடும்