கள்ளுக் குடித்தாலும் சொல்லு பிசகாது கதையை கேழு கழுபண்டு
கடலென உனக்கென சீதணம் தந்த வளவோ
எமதன்னை மடியிலே குந்தி நீ வாழும் கனவோ
கண்டவன் நிண்டவன் வந்தெம்மை ஆழும் நினைப்போ
தம்பி எம் தலைவனின் சேனை முன் சண்டித்தனமோ
இது வாய்க்காதடா வெறு ஆழ் பாரடா
கடல் கரும்புலிகள் பிறப்பெடுத்திருக்கும்
கடல் என்ன திமிர் உனக்கோ
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()