கடலில் வேகா சந்தண மேனிகளே
தமிழ் ஈழ மண்ணின் ஒளி காட்டிகளே
வீரரே மாவீரரே வீரரே மாவீரரே
பூ விரிந்தது போல சிரித்தது
போர் முகத்திலே போய் திரிந்தது
சா விழுங்கிய சரித்திரம் ஆகுமோ
சந்தம் வழிந்த கவிதை கிழியுமோ
எங்கள் வானிலே எழுந்த கதிரவன்
இன்று விழுங்கி இருளில் மறையுமோ
தங்க மேனியை தீர்க்கவே சூழுமோ
தணலில் வேகுமோ சாம்பலும் பூக்குமோ
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()