×

கடலின் அலைவந்து கரையில் விழையாடும்..

கடலின் அலைவந்து கரையில் விழையாடும்
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்
கடலின் இளம் காற்று எமது தலைசீவம்
தமிழர் திரு நாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு
திருக்கோண மலையெங்கள் வீடு

கடலின் அலைவந்து கரையில் விழையாடும்
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்
கடலின் இளம் காற்று எமது தலைசீவம்
தமிழர் திரு நாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு
திருக்கோண மலையெங்கள் வீடு

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கடலின் அலைவந்து கரையில் விழையாடும்