எதிரிக்கலம் எடிற்றராமிதின் நெடிப்பு
காந்தரூபன் கொலின்ஸ் விநோத்தின் விருப்பு
அலைகடல் மீதிலே அவித்தாவின் அழிப்பு
அதுவே சிதம்பரம் ஜெயந்தனின் இலக்கு
தடை அரன் கண்டது பெரும் வெடிப்பு
கடலின் மடியில் கரும்புலி இருப்பு
பார் பகைவன் நெஞ்சில் எரியுது நெருப்பு
கடலின் மடியில் கரும்புலி இருப்பு
பார் பகைவன் நெஞ்சில் எரியுது நெருப்பு
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()
கடலின் மடியில் கரும்புலி இருப்பு