கடலிலே காவியம் படைப்போம் வரும்
தடைகளை எரித்துமே முடிப்போம்
கடலிலே காவியம் படைப்போம் வரும்
தடைகளை எரித்துமே முடிப்போம்
கடல் புலி அணி என நடப்போம்
அண்ணன் காலத்தில் சரித்திரம் படைப்போம்
இனி தமிழ் இனம் குனியாது
கடல் புலி அணி என நடப்போம்
அண்ணன் காலத்தில் சரித்திரம் படைப்போம்
இனி தமிழ் இனம் குனியாது
எம்மை எதிர்த்திட பகை துணியாது
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()