×

கடலோடு உறவாடி அலையோடு விழையாடி பாடுகிறோம் புது பாட்டு ஒன்று..

கடலோடு உறவாடி அலையோடு விழையாடி பாடுகிறோம் புது பாட்டு ஒன்று
படகேறி வலைவீசும் கடல்வாழ்வு சந்தோசம் ஆடுகின்றோம் ஒன்று சேர்ந்து நின்று
ஈழக்கடல் சொந்த மல்லோ வாழ்வு தரும் இன்பமல்லோ
மீன் அள்ளும் கரையோரம் அழகல்லோ ஏலேலோ அம்மா ஏலேலோ
என்றும் தமிழீழ பெருவழ்ழல் கடலல்லோ ஏலேலோ அம்மா ஏலேலோ

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கடலோடு உறவாடி அலையோடு விளையாடி