×

கடலுக்குள்ளே கட்டு மரம் கட்டு மரம் தான் சொத்து சுகம்..

கடலுக்குள்ளே கட்டு மரம் கட்டு மரம் தான் சொத்து சுகம்
மீன் பிடிக்கும் வாழ்கையில மெய்யாளுமே பஞ்ச மில்லை
கடலில் எங்கள் கடற்புலி காவல் நிற்குது நல்ல படி
வலையை கொஞ்சம் விட்டு பிடி வரட்டு மீன்கள் எட்டி புடி

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கடலுக்குள்ளே கட்டுமரம் கட்டுமரம் தான்