களமதிலே உயிர் காத்த வீரரே
எங்கள் உளமதிலே தாயான தோழரே
சாவுடனே சமர் புரிந்த தீரரே
சோரும் மனமதிலே ஒளியான மறவரே
களமதிலே உயிர் காத்த வீரரே
எங்கள் உளமதிலே தாயான தோழரே
சாவுடனே சமர் புரிந்த தீரரே
சோரும் மனமதிலே ஒளியான மறவரே
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()