×

களத்தில் போராடும் புலிகளுக்கு கரம் கொடுப்பவர்..

களத்தில் போராடும் புலிகளுக்கு கரம் கொடுப்பவர்
இன்னும் தளம் இருந்து போர் முனைக்கு பலம் கொடுப்பவர்
போராடும் புலிகளுக்கு கரம் கொடுப்பவர்
இன்னும் தளம் இருந்து போர் முனைக்கு பலம் கொடுப்பவர்
தீச்சுடர் மீது நீர் தெளித்து தீயவர் நோக்கை சீர் கெடுத்து
போச்சிடர் என்று போக வைத்த போர்கள பின்தள நாயகர்கள்

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

களத்தில் போராடும் புலிகளுக்கு