×

கல்லறை தீபங்கள் எரிகின்றன காவல் தெய்வங்கள் இன்முகம் தெரிகின்றன..

கல்லறை தீபங்கள் எரிகின்றன காவல் தெய்வங்கள் இன்முகம் தெரிகின்றன

கண்களில் கடல் பொங்கி வழிகின்றன உடல் செந்தணலில் வெந்து வேகின்றன

தாயகத்தாயின் அழுகுரல் அங்கே கேட்கிறதே கேட்கிறதே
தாளாத சோகத்தில் நெஞ்சம் இங்கே துடிக்கிறதே துடிக்கிறதே

செல்வங்கள் துயில்கின்ற இல்லங்கள் எங்கே
சொல்லி அழ முடியாத சொந்தங்கள் அங்கே

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கல்லறை தீபங்கள் எரிகின்றன காவல்