×

கல்லறை உறைந்த தெய்வங்களே…

கல்லறை உறைந்த தெய்வங்களே
கார்கால விடியலின் விண்மீன்களே

கல்லறை உறைந்த தெய்வங்களே
கார்கால விடியலின் விண்மீன்களே

கல்லறை எங்கோ மறைந்திடினும்
எம் நெஞ்சறை உம்மை சுமந்திருக்கும்

கல்லறை எங்கோ மறைந்திடினும்
எம் நெஞ்சறை உம்மை சுமந்திருக்கும்

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கல்லறை உறைந்த தெய்வங்களே