×

கல்லறைகள் காக்காத பாவிகள் நாங்கள்..

கல்லறைகள் காக்காத பாவிகள் நாங்கள்
கண்களிலே ஒளி இழந்த பார்வைகள் நாங்கள்
ஏன் இந்த ஏற்றுமையை சுமக்கின்ற சாபம்
எம் வாழ்வில் மாவீரர் விடுதலை தாகம்
என்ன கொண்டு வந்தோம் உங்கள் தாகம் தீர்க்க
என்ன பலன் செய்தோம் உங்கள் ஈகம் வேர்க்க
குற்ற மனதால் நாங்கள் இன்று உறைந்து சாகின்றோம்
சத்தமில்லா மௌனத்திலே கரைந்து போகிறோம் மாவீரரே

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கல்லறைகள் காக்காத பாவிகள்