கல்லறைகள் விழி திறக்கும் கார்த்திகையே
ஈழ கருவறை உயிர் சிலிக்கும் கார்த்திகையே
கல்லறைகள் விழி திறக்கும் கார்த்திகையே
ஈழ கருவறை உயிர் சிலிக்கும் கார்த்திகையே
ஈகத்தின் திரு முகமே கார்த்திகையே எங்கள்
நாகத்தின் உறைவிடமே கார்த்திகையே
விடுதலை பெறும் வழிகளால் எழும்
வீர நடன ஓசை கேட்கும் திசையில்
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()
கல்லறைகள் விழி திறக்கும் கார்த்திகையே