கல்லறைக்குள்ளே இருந்து பல
குரல்கள் பேசும் குரல்கள் பேசும்
தாங்கள் காவியமான நாளினை நெஞ்சில்
நினைத்துப்பார்க்கும் நினைத்துப்பார்க்கும்
வென்றிடும் வேங்கை வீரம் கண்டு மகிழும்
ஈழம் தந்திடும் தலைவன் முகத்தைபார்க்க
ஏங்கித் தவித்திடும் ஏங்கிதவித்திடும்
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()