×

கண்டியிலே கோயில் கொண்ட புத்த தேவா…

கண்டியிலே கோயில் கொண்ட புத்த தேவா
உன்னை கை தொழுவார் கைகளிலே எங்கள் சாவால்

கண்டியிலே கோயில் கொண்ட புத்த தேவா
உன்னை கை தொழுவார் கைகளிலே எங்கள் சாவால்

பிக்குகளின் உடம்பினிலே மஞ்சல் துண்டா
உன்னை பின்பற்றுவார் கைகளிலே வெடி குண்டாய்

பிக்குகளின் உடம்பினிலே மஞ்சல் துண்டா
உன்னை பின்பற்றுவார் கைகளிலே வெடி குண்டாய்

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கண்டியிலே கோயில் கொண்ட