×

கண்ணே கண்மணியே எங்கே நீ போனாய்…

கண்ணே கண்மணியே எங்கே நீ போனாய்
உன்கதையை முடித்ததோ சிங்கள ஓனாய்

கண்ணே கண்மணியே எங்கே நீ போனாய்
உன்கதையை முடித்ததோ சிங்கள ஓனாய்

ஏனம்மா என்னை நீ மறந்ததென்ன இறக்கை விரித்து நீ பறந்ததென்ன
ஏனம்மா என்னை நீ மறந்ததென்ன இறக்கை விரித்து நீ பறந்ததென்ன

பறந்ததென்ன என்னை மறந்ததென்ன

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கண்ணே கண்மணியே எங்கே நீ போனாய்