கண்ணே கண்மணியே கேளடா நம் கண்மணிகள் வீரம் சொல்வேன் கேளடா..

கண்ணே கண்மணியே கேளடா நம் கண்மணிகள் வீரம் சொல்வேன் கேளடா

உறவுகள் உனக்கு இல்லை என்று கலங்காதே அந்த
மறவர்கள் என்றும் துணை இருப்பார் தயங்காதே